சென்னை வாழ் காரைக்குடி நகரத்தார்களின் மேம்பாட்டிறாகாக சென்னையில் “காரைக்குடி நகரத்தார் சங்கம் சென்னை (KNSC)” என்ற பெயரில் 2015ல் தொடங்கப்பட்டது. ஆரம்பகாலம் முதலே அவர்கள் தங்களின் திறமைகளினாலும், சங்கத்தின் லோகோ மூலமாகவும் ஒன்பது நகரக்கோவில் நகரத்தார்களிடையே என்றும் ஒற்றுமையை வலியுறுத்தி நிலைபெறச் ...